Hiya, my name is Tharique Azeez and I am dedicated to making clean, creative, interactive and usable design and development. Oh, I take pretty photos too. I write about life, design, code and technology in both Tamil and English.

Latest Projects

iTamil - iPhone app Tamil Transliteration for Google Chrome™
TEDinstant TEDtalks translations Read-O-Meter
Einstein BOT Ubuki Chrome Extension புதுநுட்பம்

வணக்கம், நான் தாரிக் அஸீஸ், இணைய நுட்பங்களின் சாத்தியத்தால் அழகிய உலகொன்றை ஆக்கும் முயற்சிகளில் ஈடுபாடு கொண்டவன். அழகான பூலோகத்தின் அசைவுகளையும் படமெடுப்பதும் பிடிக்கும். நுட்பம், வாழ்க்கை என விரிந்து செல்லும் வீச்சில் நான் தமிழிலும் மற்றும் ஆங்கிலத்திலும் பதிவுகள் படைப்பேன்.

Everything should be as simple as it is, but not simpler.